மெரீனா பீச்சின் நீளம் எவ்வளவு ? | Tamil GK

English
Length of Marina Beach

Tamil மெரீனா பீச்சின் நீளம் எவ்வளவு ?

en13 km (8.1 mi) ta 13 கி.மீ (8.1 மைல்)

What is the length of Marina beach of Chennai.?
13 கி.மீ. (8.1 மைல்) /13 km (8.1 mi)

மெரீனா கடற்கரை 13 கி.மீ நீளமான‌து. மெரீனா கடற்கரை, வடக்கே புனித‌ ஜார்ஜ் கோட்டையிலிருந்து தெற்கில் பெசன்ட் நகர் வரையிலும் இயற்கையாக‌ அமையப்பட்டிருக்கும் கடற்கரையாகும்.

The Marina is a natural urban beach along the Coramandel coast on the Bay of Bengal. Primarily sandy, the beach spans about 13 km (8.1 mi), running from near Fort St. George in the north to Besant Nagar in the south and is the longest natural urban beach in India.

இதுபோன்ற‌ வினா விடைகள்