English
Liquor with high alcohol content

Tamil அதிக சதவீதம் ஆல்கஹால் அளவினைக் கொண்ட‌ மதுபானம் எது?

எவர்க்கிளீயர் . Everclear

எவர்க்கிளீயர்(Everclear)

எவர்க்கிளீயர்(Everclear), அமெரிக்க நிறுவனமான‌ லக்ஸ்கோவால் (Luxco) (முன்னர் டேவிட் ஷெர்மன் நிறுவனம்) தயாரிக்கப்படும் சீர்படுத்திய சாராயத்தின் பிராண்ட் பெயர் ஆகும். தானியங்களில் (grains) இருந்து வடிக்கப்படும் இம்மதுவில் சாராயத்தின் அளவு 75.5% லிருந்து 95% வரை கொண்ட‌ புட்டியில் விற்கப்படுகிறது. மேலும் இம்மது அமெரிக்காவின் பல‌ மகாணங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற‌ வினா விடைகள்