English
List of Padma awardees 2017
Tamil 2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்

பார்க்கவும்

2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் பெற்றவர்களுக்கான‌ பட்டியல்.

பத்ம விபூஷண் விருதுகள்:

1. கே.ஜே.யேசுதாஸ் (பின்னணிப்பாடகர்) - கேரளா
2. சத்குரு ஜக்கி வாசுதேவ் (ஆன்மீகம்) - தமிழ்நாடு
3. சரத் பவார் (பொது விவகாரம்) - மகராஷ்டிரா
4. முரளி மனோகர் ஜோஷி (பொது விவகாரம்)- உத்தர பிரதேசம்
5. உடுப்பி ராமச்சந்திர ராவ் (அறிவியல்&பொறியியல்) - கர்நாடகா
6. சுந்தர் லால் பத்வா (பொது விவகாரம்) - மத்திய பிரதேசம்
7. பி.ஏ.சங்மா (பொது விவகாரம்) - மேகாலயா

பத்ம பூஷண் விருதுகள்:

8. விஸ்வ மோகன் பட்(இசை)- ராஜஸ்தான்
9. தேவி பிரசாத் திவிவேதி(இலக்கியம் மற்றும் கல்வி)- உத்தரப் பிரதேசம்
1௦. தெகம்டன் உத்வாடியா(மருத்துவம்)- மகராஷ்டிரா
11. ரத்ன சுந்தர் மகாராஜா(ஆன்மிகம்) - குஜராத்
12. சுவாமி நிரஞ்சன நந்த சரஸ்வதி(யோகா)- பீகார்
13. இளவரசி சக்ரி சிரிந்தோர்ன்(இலக்கியம் மற்றும் கல்வி)- தாய்லாந்து
14. சோ.ராமசாமி(ஊடகவியல்) - தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ விருதுகள்:

15. பசந்தி பிஸ்த்(இசை) - உத்தரகாண்ட்
16. செம்மஞ்சேரி குன்கிராமன் நாயர்( நடனம்) - கேரளா
17. அருணா மொகந்தி(நடனம்) - கேரளா
18. பாரதி விஷ்ணுவர்த்தன்( சினிமா)- கர்நாடகம்
19. சது மெகர்(சினிமா)-ஒடிசா
2௦. டி.கே.மூர்த்தி(இசை)- தமிழ்நாடு
21. லைஸ்ராம் பீரேந்திரகுமார் சிங்(இசை)- மணிப்பூர்
22. கிருஷ்ண ராம் சவுதரி(இசை) - உத்தர பிரதேசம்
23. பாவோ தேவி(ஓவியம்)- பீகார்
24. திலக் கீதாய்( ஓவியம்) - ராஜஸ்தான்
25. ஏக்கா யதகிரி ராவ்(சிற்பம்)- தெலுங்கானா
26. ஜிதேந்திர ஹரிபால்(இசை)- ஒடிசா
27. கைலாஷ் கேர்(இசை) -மகராஷ்டிரா
28. பரசலா பி.பொன்னம்மாள்(இசை) - கேரளா
29. சுக்ரி பொம்மக்கவுடா(இசை) - கர்நாடகா
3௦. முகுந்த் நாயக்(இசை) - ஜார்க்கண்ட்
31. புருசோத்தம் உபத்யாய்(இசை) - குஜராத்
32. அனுராதா பவுத்வால்( இசை)- மகராஷ்டிரா
33. வரேப்பா நபாநில்(தியேட்டர்) - மணிப்பூர்
34..திரிபுரநேணி ஹனுமான் சவுதாரி( சிவில் சேவை) - தெலுங்கானா
35. டி.கே.விஸ்வநாதன்( சிவில் சேவை)- ஹரியானா
36. கனவால் சிபல்( சிவில் சேவை) - டெல்லி
37. பிர்கா பகதூர் லிம்பு முரிங்களா ( இலக்கியம் மற்றும் கல்வி) - சிக்கிம்
38. எலி அகமது ( இலக்கியம் மற்றும் கல்வி) - அசாம்
39. நரேந்திர கோலி( இலக்கியம் மற்றும் கல்வி) - டெல்லி
40. வெங்கட சுப்பையா ( இலக்கியம் மற்றும் கல்வி) - கர்நாடகா
41. அக்கிதம் அச்சுயுதன் நம்பூதிரி(இலக்கியம் மற்றும் கல்வி) - கேரளா
42. காஷி நாத் பண்டிடா(இலக்கியம் மற்றும் கல்வி)- ஜம்மு& காஷ்மீர்
43. சாமு கிருஷ்ண சாஸ்திரி( இலக்கியம் மற்றும் கல்வி) - டெல்லி
44. ஹரிகர் க்ரிபாலு திரிபாதி(இலக்கியம் மற்றும் கல்வி)- உத்தர பிரதேசம்
45. மைக்கேல் டானினோ( இலக்கியம் மற்றும் கல்வி) - தமிழ்நாடு
46. பூனம் சூரி( இலக்கியம் மற்றும் கல்வி) - டெல்லி
47. விஜி. படேல்( இலக்கியம் மற்றும் கல்வி) - குஜராத்
48. வி.கோட்டீஸ்வரம்மா( இலக்கியம் மற்றும் கல்வி)- ஆந்திர பிரதேசம்
49. பல்பீர் தத்( ஊடகவியல்) - ஜார்க்கண்ட்
5௦. பாவனா சோமையா( ஊடகவியல்) - மகராஷ்டிரா
51. விஷ்ணு பாண்டியா( ஊடகவியல்) - குஜராத்
52. சுப்ரோடோ தாஸ்( மருத்துவம்) - தெலுங்கானா
53. பக்தி யாதவ்( மருத்துவம்) - மத்திய பிரதேசம்
54. மொகம்மது அப்துல் வாகீத்( மருத்துவம்) - தெலுங்கானா
55. மதன் மாதவ் கோல்டுபோல்( மருத்துவம்) - உத்தர பிரதேசம்
56. தேவேந்திர தயாபாய் பட்டேல்( மருத்துவம்) - குஜராத்
57. ஹர்கிஷன் சிங்( மருத்துவம்) - சண்டிகர்
58. முகுத் மின்ஸ்( மருத்துவம்) - சண்டிகர்
59. அருண் குமார் சர்மா(தொல்பொருளியல்)- சத்தீஸ்கர்
6௦. சஞ்சீவ் கபூர்(சமையல்) - மகராஷ்டிரா
61. மீனாட்சி அம்மா(களரி)- கேரளா
62. ஜெனாபாய் தர்காபாய் படேல்( விவசாயம்) - குஜராத்
63. சந்திரகாந்த் பிதாவா (அறிவியல் மற்றும் பொறியியல்) - தெலுங்கானா
64. அஜோய் குமார் ரே(அறிவியல் மற்றும் பொறியியல்) - மேற்கு வங்காளம்
65. சிந்தாகிந்தி மலலேஷம்( அறிவியல் மற்றும் பொறியியல்) - ஆந்திர பிரதேசம்
66. ஜிதேந்திர நாத் கோஸ்வாமி( அறிவியல் மற்றும் பொறியியல்) - அசாம்
67. தரிபாளி ராமையா( சமூகப்பணி) - தெலுங்கானா
68. கிரிஷ் பரத்வாஜ்( சமூகப்பணி) - கர்நாடகா
69. கரிமுல் காக்( சமூகப்பணி) - மேற்கு வங்காளம்
7௦. பிபின் கனத்ரா( சமூகப்பணி) - மேற்கு வங்காளம்
71. நிவேதிதா ரகுநாத் பீடே(சமூகப்பணி) - தமிழ்நாடு
72. அப்பாசாகேப் தர்மாதிக்கரை (சமூகப்பணி)- மகராஷ்டிரா
73. பல்பீர் சிங் சீசெவால்(சமூகப்பணி) - பஞ்சாப்
74. விராட் கோலி( கிரிக்கெட்) - டெல்லி
75. சேகர் நாயக்( கிரிக்கெட்) - கர்நாடகா
76. விகாஸ் கவுடா(வட்டு எறிதல்)- கர்நாடகா
77. தீபா மாலிக்( தடகளம்) - அரியானா
78. மாரியப்பன் தங்கவேலு( தடகளம்) - தமிழ்நாடு
79. தீபா கர்மாகர்( ஜிம்னாஸ்டிக்ஸ்) - திரிபுரா
80. ஸ்ரீஜேஷ் ஹாக்கி(ஹாக்கி) - கேரளா
81. சாக்ஷி மாலிக்( மல்யுத்தம்) - அரியானா
82. மோகன் ரெட்டி வெங்கட்ராமா போடனபு(வர்த்தகம் மற்றும் தொழில்)- தெலுங்கானா
83. இம்ராத் கான்( இசை) - அமெரிக்கா
84. ஆனந்த் அகர்வால்(இலக்கியம் மற்றும் கல்வி) - அமெரிக்கா
85. ஹெச்.ஆர்.ஷா( ஊடகவியல்) - அமெரிக்கா
86. சுனிதி சாலமன்( மருத்துவம்) - தமிழ்நாடு
87. அசோக் குமார் பட்டாச்சார்யா( தொல்பொருளியல்) - மேற்கு வங்காளம்
88. மபுஸ்கர்( சமூகப்பணி) - மகாராஷ்டிரா
89. அனுராதா கொய்ராலா( சமூகப்பணி) - நேபாளம்