English
List Of Tamil Nadu Ministers - 05.03.2015
Tamil தமிழ்நாடு அமைச்சர்கள் 05.03.2015

பார்க்கவும்

தமிழக‌ அமைச்சரவை (List Of Cabinet Ministers of Tamil Nadu )

as on 05.03.2015

எண் பெயர் பதவி
1 திரு ஓ .பன்னீர்செல்வம் நிதித் துறை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர்
2 திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
3 திரு ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்
4 திரு எடப்பாடி கே . பழனிசுவாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
5 திரு பி .மோகன் ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
6 திருமதி பி.வளர்மதி சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்
7 திரு பி .பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர்
8 திரு செல்லூர் கே . ராஜு கூட்டுறவுத் துறை அமைச்சர்
9 திரு ஆர் .காமராஜ் உணவுத் துறை அமைச்சர், இந்து சமயம் (ம) அறநிலையத் துறை அமைச்சர்
10 திரு பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர்
11 திரு வி . செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர்
12 திரு எம்.சி. சம்பத் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
13 திரு எஸ் .பி . வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
14 திரு டி.கே.எம். சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
15 திருமதி எஸ் .கோகுல இந்திரா கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
16 திரு எஸ் .சுந்தரராஜ் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
17 திரு பி.செந்தூர் பாண்டியன் -
18 திரு எஸ். பி . சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர்
19 திரு என் .சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
20 திரு கே .ஏ. ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சர்
21 முக்கூர் திரு என் .சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
22 திரு ஆர் .பி உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர்
23 திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
24 திரு பி .வி . ரமணா பால்வளத் துறை அமைச்சர்
25 திரு கே .சி .வீரமணி பள்ளிக் கல்வி துறை அமைச்சர்
26 திரு எம் .எஸ் .எம் . ஆனந்தன் வனத்துறை அமைச்சர்
27 திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம் சுற்றுச்சுழல் துறை அமைச்சர்
28 திரு டி .பி.பூனாட்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்
29 திரு எஸ் .அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
30 டாக்டர் . சி .விஜய பாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்