English
Old name of State bank of India

Tamil பாரத ஸ்டேட் வங்கியின் பழைய‌ பெயர் என்ன‌?

கல்கத்தா வங்கி

கல்கத்தா வங்கி

1806ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என்ற‌ பெயரில் பாரத ஸ்டேட் வங்கி துவங்கப்பட்டது. பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. 1955ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது பாரத ரிசர்வ் வங்கி 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது.

இதுபோன்ற‌ வினா விடைகள்