English
PSLV C 34 Rocket was launched on?
Tamil பி.எஸ்.எல்.வி C 34 இராக்கெட் ஏவப்பட்ட நாள்?

ஜூன் 22, 2016. June 22, 2016 (Wednesday)

ஜூன் 22, 2016. June 22, 2016 (Wednesday)

பி.எஸ்.எல்.வி C 34 ஜூன் 22, 2016 இல் ஏவப்பட்டது. வெற்றிகரமாக 20 செயற்கைக்கோள்கள் ஒரே பயணத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. PSLVs thirty sixth flight (PSLV-C34), ISRO's Polar Satellite Launch Vehicle successfully launched the 727.5 kg Cartosat-2 Series Satellite along with 19 co-passenger satellites on June 22, 2016. The Indian Space Research Organisation (ISRO) successfully launched a record 20 satellites in a single mission from Satish Dhawan Space Centre in Sriharikota. The total weight of all the 20 satellites carried on-board PSLV-C34 was 1288 kg.