பி.எஸ்.எல்.வி C 35 இராக்கெட் ஏவப்பட்ட நாள்? | Tamil GK

English
PSLV C 35 Rocket was launched on?

Tamil பி.எஸ்.எல்.வி C 35 இராக்கெட் ஏவப்பட்ட நாள்?

செப்டம்பர் 26, 2016. September 26, 2016 (Monday)

செப்டம்பர் 26, 2016. September 26, 2016 (Monday)

பி.எஸ்.எல்.வி C 35 செப்டம்பர் 26, 2016 இல் ஏவப்பட்டது. வெற்றிகரமாக எட்டு செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது. இரு வெவ்வேறு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைனிறுத்தப்பட்டது. PSLV-C35 was the successful mission of the Polar Satellite Launch Vehicle program which set eight satellites in space.

இதுபோன்ற‌ வினா விடைகள்