பி.எஸ்.எல்.வி C 37 இராக்கெட் ஏவப்பட்ட நாள்? | Tamil GK

English
PSLV C 37 Rocket was launched on?

Tamil பி.எஸ்.எல்.வி C 37 இராக்கெட் ஏவப்பட்ட நாள்?

பிப்ரவரி 15, 2017. February 15, 2017 (Wednesday)

பிப்ரவரி 15, 2017. February 15, 2017 (Wednesday)

பி.எஸ்.எல்.வி C 37 பிப்ரவரி 15, 2017இல் ஏவப்பட்டது. ஒரே பயணத்தில் வெற்றிகரமாக 104 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது. இஸ்ரோ உலக சாதனை படைத்தது. On February 15, 2017, PSLV-C37 successfully carried and deployed a record 104 satellites.

இதுபோன்ற‌ வினா விடைகள்