English
Pulses names in Tamil

Tamil பருப்பு வகைகள்

கீழே பார்க்கவும்

Bengal gram - கடலை பருப்பு (Kadalai paruppu)
Black gram - உளுந்து (ulunthu)
Moong Dal - பாசிப் பருப்பு (Paasi Paruppu)
Moong Dal - பயத்தம் பருப்பு (Payatham parupu)
Chickpeas - கொண்டைக் கடலை (Kondai kadalai)
Green gram - பச்சைப்பயிறு (Pachai payiru)
Horse gram - கொள்ளு (Kollu)
Red Kidney Beans - இராஜ்மா (Rajma)
Red Lentil - மைசூர் பருப்பு (Mysore paruppu)
Split Red gram - துவரம் பருப்பு (Tuvaram paruppu)

இதுபோன்ற‌ வினா விடைகள்