இந்தியாஇன்று சந்திர கிரகணம் (ஆக., 7). உலகம் 2019 முதல் கருப்பு பணம் பதுக்கியவர்கள் விபரங்களை தருகிறது சுவிட்சர்லாந்து. இதன்படி சுவிட்சர்லாந்து நாட்டில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின்
இந்தியா ஐக்கிய அரபு நாடுகளில் வேலை தேடி வரும் இந்தியர்கள், சுற்றுலா விசாவில் வரக்கூடாது என‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசா மோசடிகள் பெருகி விட்டதால், பெண்கள் வீட்டு வேலைக்கு அழைத்துச்
இந்தியாபள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையிலான‌ கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையினை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியா மருத்துவ உபகரணங்களில், 2018 ஜன., 1 முதல், எம்.ஆர்.
இந்தியாகோவா கடற்கரையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் மேற்கொள்ள அம்மாநில (கோவா) சட்டசபையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா
இந்தியாஇலவச கட்டாய கல்வி மசோதா-2017 ராஜ்யசபாவில் நிறைவேற்றம் உலகம் பாக்கிஸ்தான், இடைக்கால பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு உலகம் உலக தாய்ப்பால் வாரம் ( ஆகஸ்டு. 1 முதல் 7 வரை) உலகம்
உலகம் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் பயங்கர ஏவுகணைச் சோதனையினை, நேற்று முன்தினம்
உலகம் ஜப்பான் கடல் எல்லையில் வட கொரியா புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. உலகம் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்தியா இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக சுனில்சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டார். உலகம் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீட்டில் பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர்
இந்தியா கலாம் தேசிய நினைவகத்தை திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியா பீஹார்
இந்தியா கார்கில் போர் வெற்றி தினம் இந்தியா இந்தியா-இலங்கை இடையேயான‌ முதல் டெஸ்ட் கிரிக்கெட் காலேயில் இன்று(ஜூலை 26) துவக்கம் இந்தியா இந்தியாவிற்கான புதிய பாக். ஹை கமிஷனராக ஷாகில் முகமது
நாட்டின் 14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரு. ராம்நாத் கோவிந்த் ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்
இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதிவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது பெண்கள் உலக கோப்பை பைனலில்

Pages