English
What is a Blu-ray Disc ?

Tamil ப்ளூ ரே டிஸ்க் என்றால் என்ன‌ ?

குறுவட்டு அல்லது டிவிடிக்களை விட அதிகமான‌ கொள்ளளவு கொண்ட‌ குறுவட்டு

ப்ளூ ரே டிஸ்க், பிலிப்ஸ் மற்றும் சோனி நிறுவனத்தினரின் கூட்டாண்மையால்(partnership) உருவாக்கப்பட்டது.

குறுவட்டு(compact disc/ CD) அல்லது டிவிடியை (DVD) விட குறைந்த அலைநீள ஒளிக்கற்றை (shorter wavelength beam) உருவாக்க நீல ஊதா நிற டையோட்கள் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக குறுவட்டு அல்லது டிவிடிக்களை விட அதிகமான‌ கொள்ளளவு பெற‌ முடியும். 25 ஜிபி ஒற்றை அடுக்கு (single layer) முறையிலும் அல்லது 50 ஜிபி இரட்டை அடுக்கு (dual layer) முறையிலும் கோப்புக்களை பதிவு செய்துகொள்ள‌ முடியும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்