English
What is an IP Address?

Tamil IP address என்றால் என்ன‌

Internet Protocol address (IP address)

Internet Protocol address (IP address)

இன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) அட்ரஸ் எனப்படும் இணைய நெறிமுறை (இ. நெறி ) முகவரி என்பது ஓர் எண் அடையாளமாகும். குறிப்பாக கணினி வலையமைப்புகளில் (computer network) இருக்கும் உபகரணங்களுக்கு இடையே இணைய நெறிமுறையைப் பயன்படுத்தும் போது இந்த எண் அடையாளம் அளிக்கப்படுகிறது. இ.நெறி முகவரியானது வலையமைப்புகளில் இரண்டு முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது: ஒன்று, புரவன் (host) அல்லது வலையமைப்பின் இடைமுகத்திற்கு எண் அடையாளம் (network interface identification)அளிப்பது; மற்றொன்று, அந்த புரவன் அல்லது வலையமைப்பு அமைந்திருக்கும் இடத்தைக்( location) குறிப்பிட்டு காட்டுவது. A unique address that identifies a device on the Internet or a local network.

இதுபோன்ற‌ வினா விடைகள்