English
When Tamil Nadu was named itself ?

Tamil தமிழ் நாடு என‌ எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது

14, ஜனவரி 1969 ம் ஆண்டு

14, ஜனவரி 1969 ம் ஆண்டு

1947 இந்திய‌ சுதந்திரத்திற்கு பிறகு,மெட்ராஸ் மாநிலம் 1950 ல் உருவாக்கப்பட்டது. 1969 வரை மெட்ராஸ்(Madras) என‌ இன்றைய‌ தமிழ் நாடு (Tamil Nadu) அழைக்கப்பட்டது. 14, ஜனவரி 1969 ஆம் நாள் தமிழ் நாடு என‌ பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழக்கப்படுகின்றது.

இதுபோன்ற‌ வினா விடைகள்