English
When was the name Madras changed to Chennai

Tamil மெட்ராஸ் எப்போது சென்னை ஆன‌து

1996

1996

1996 ஆம் ஆண்டு வரையிலும் இந்நகரம் மெட்ராசு (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை பெயர்மாற்றம் பெற்றாலும், இன்றும் மெட்ராஸ் எனும் சொல் மக்களிடையெ வழக்கில் உள்ளது.

இதுபோன்ற‌ வினா விடைகள்