Who invented the Phrase 'Inquilab Zindabad' | Objective GK

English
Who invented the Phrase 'Inquilab Zindabad'

Tamil 'இன்குலாப் ஜிந்தாபாத்', சொற்றொடர் யாரால் உருவாக்கப்பட்டது.

en Maulana Hasrat Mohani ta மௌலானா ஹஸ்ரத் மொஹானி

Maulana Hasrat Mohani. மௌலானா ஹஸ்ரத் மொஹானி

Maulana Hasrat Mohani invented the Phrase 'Inquilab Zindabad'. Even the slogan was invented by Mohani, the phrase was first used by Bhagat Singh, who shouted it after bombing the Central Assembly in Delhi. The Urdu phrase translates to "Long Live the Revolution!."

'இன்குலாப் ஜிந்தாபாத்', சொற்றொடர் மௌலானா ஹஸ்ரத் மொஹானியால் உருவாக்கப்பட்டது. உருது மொழி சொற்றொடர் ஆன‌ இது "நீண்ட புரட்சி வாழ்க‌!" என‌ பொருள்படும். மொகானியால் உருவானது என்றாலும் , இதனை முதலில் முழக்கம் செய்தவர் பகத் சிங் ஆவார்.

இதுபோன்ற‌ வினா விடைகள்