Environment | Objective General Knowledge Question answers

Environment

திமிங்கலங்கள் செங்குத்தாக உறங்கும் என்பது உண்மையா?

ஆமாம். திமிங்கிலங்கள் செங்குத்தாக உறங்கும். அனைத்து வகை திமிங்கலங்களும் அவ்வாறு செய்வதில்லை. ஸ்பேர்ம் திமிங்கலங்கள் (sperm whales) மட்டுமே இவ்வாறு செய்கின்றன‌.

கடலில் ஏன் முதலைகள் இருப்பதில்லை?

அது எப்படி இல்லாமல் போகும். கடலிலும் முதலைகள் வசிக்கின்றன. குறிப்பிட்ட‌ சில‌ வகை முதலைகளே கடலில் வசிக்கும்.

Subscribe to Environment