English First Android Mobile Phone was Released In the Year Of ?
First Android Mobile Phone was Released In the Year Of ?
Tamil முதல் அண்ட்ராய்டு கைபேசி எப்போது வெளியானது?
அக்டோபர் 2008
அக்டோபர் 2008ல்
அண்ட்ராய்டு இயக்கமுறமையைப் (OS) பயன்படுத்திய முதல் கைபேசி அக்டோபர் 2008 இல் வெளியிடப்பட்டது. இது "HTC ட்ரீம்" என்றழைக்கப்பட்டு, T-மொபைல் மூலம் G1 என விநியோகம் முத்திரையாக்கப்பட்டது.