சமையலில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நொதித்தல் செயல்முறையை கண்டுபிடித்தவர் யார்? en Louis Pasteur ta லூயிஸ் பாஷர்
|
COVID-19 பெரும்பாலும் வயதானவர்களை பாதித்தது போலல்லாமல், இந்த ஸ்பானிஷ் காய்ச்சல் முக்கியமாக எவ்வயதினரை குறிவைக்கிறது? en Young Adults ta இளம் வயதினரை (டீனேஜ்)
|
1919-20 ஆம் ஆண்டில், முதல் உலகப்போருக்குக்குப் பிறகு, ஒரு கொடிய தொற்றுநோய் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது. அது என்னென்று அழைக்கப்பட்டது? en Spanish Flu ta ஸ்பானிஷ் ஃப்ளூ
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் ஆலி - தொடர்புடைய விளையாட்டு ? Bowling, பவுலிங்க்
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் கிரீன்ஸ் - தொடர்புடைய விளையாட்டு ? Bowls, பவுள்ஸ்
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் ரிங்கோடு - தொடர்புடைய விளையாட்டு ? Skating, Boxing. ஸ்கேட்டிங், குத்துச்சண்டை
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் கோர்ஸ் - தொடர்புடைய விளையாட்டு ? Golf, கோல்ஃப்.
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் பூல் - தொடர்புடைய விளையாட்டு ? Swimming. நீச்சல்
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் போர்டு - தொடர்புடைய விளையாட்டு ? Table tennis, டேபிள் டென்னிஸ்
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் மேட் - தொடர்புடைய விளையாட்டு ? Judo, Karate, Taekwondo.ஜூடோ, கராத்தே, டேக்வாண்டோ.
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் அரினாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது? Horse riding. குதிரை ஓட்டப் பந்தயம்
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் வெலோட்ரோம் - தொடர்புடைய விளையாட்டு எது? Cycling, சைக்கிள் ஓட்டுப் பந்தயம்
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் ஃபீல்டு - எந்த விளையாட்டு தொடர்புடையது? Polo, Football, Hockey. போலோ, கால்பந்து, ஹாக்கி.
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் ட்ராக் உடன் எந்த விளையாட்டு தொடர்புடையது? Athletics, தடகளம்
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் பிட்சுடன் தொடர்புடைய விளையாட்டு? Cricket, மட்டைப்பந்து
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் ரிங்க் உடன் எந்த விளையாட்டு தொடர்புடையது? Curling, Ice hockey. கர்லிங், ஐஸ் ஹாக்கி
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் ரேஞ்சுடன் தொடர்புடைய விளையாட்டு எது? Shooting, Archery. துப்பாக்கிசுடுதல், வில்வித்தை.
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் டைமண்ட் - தொடர்புடைய விளையாட்டு ? Baseball, பேஸ்பால்.
|
விளையாட்டு மைதானத்தின் பெயர் கோர்டு - தொடர்புடைய விளையாட்டு ? Volleyball, Squash, Kho-kho, Kabaddi, Tennis, Badminton, Net Ball, Handball.
|
வைட்டமின் பி 9 குறைபாடு நோய்? Megaloblastic anemia and deficiency during pregnancy, மெகாலோபிளாஸ்டிக் இரத்த சோகை
|