English
Tamil Smartphone என்றால் என்ன
நுண்ணறி பேசி
நுண்ணறி பேசி (Smartphone) என்பது அதிகமான பயன்பாடுகளைக் கொண்ட ஒரு நகர்பேசி ஆகும். மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி, ஒலி, இசைப்பெட்டி, குறிப்பு, நாள்காட்டி, தொடர்புகள் எனப் பல தரப்பட்ட செயல்களை கொண்டிருக்கலாம். ஆப்பிளின் ஐ-போன், பிளாக்பேரி, சாம்சங் கேலக்ஸி போன்றவை நுண்ணறி பேசிகள் ஆகும்.