English
Tamil முதல் உலகப் போர் எப்போது நடைபெற்றது ?
1914 - 1918
முதல் உலகப்போர் நடைபெற்ற காலம் 28 ஜூலை 1914 முதல்11 நவம்பர் 1918 வரை
இடம் | ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்) |
அணிகள் |
நேச நாடுகள்: ரஷ்யப் பேரரசு,பிரான்ஸ்,பிரித்தானியப் பேரரசு, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பல. மைய நாடுகள்: ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மன் பேரரசு, ஓட்டோமான் பேரரசு, பல்கேரியா. |