ஆப்பிள் நிறுவனத்தின் iOS 7 எப்போது வெளியானது | Tamil GK

English

Tamil ஆப்பிள் நிறுவனத்தின் iOS 7 எப்போது வெளியானது

செப்டெம்பர் 18, 2013

செப்டெம்பர் 18, 2013.

வெளியான‌ நாளிலிருந்து, பிழைகள் மற்றும் குறைபாடுகளின் பட்டியல் வளர்ந்து கொண்டே வருகிறது. பலவீனமான‌ பாட்டரிகள், குறைவான‌ Wi-Fi, ஒழுங்கற்ற‌ ப்ளூடூத் சிக்னல் என் பல‌ விவாதங்களுக்கு அளாயிற்று. இதன் காரணமாக‌ ஆப்பிள் iOS 7 ல் பிழைகள் நீங்க‌ மேம்படுதியுள்ளது. மேலும் பல‌ மேம்படுத்தல்களை செய்யவும் உள்ளது.

ஆதாரம் : http://www.usatoday.com/story/tech/2013/10/17/apple-ios-7-problems/2986189/

இதுபோன்ற‌ வினா விடைகள்