சிடிஎம்ஏ கைபேசி என்றால் என்ன? | Tamil GK

English

Tamil சிடிஎம்ஏ கைபேசி என்றால் என்ன?

கோட் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ்

கோட் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ் - சிடிஎம்ஏ (Code division multiple access - CDMA) என்பது IS-95 எனப்படும் செல்லுலார் தொழில்நுட்பத்தின் தற்போதைய பெயர். இந்த தொழில்நுட்பம் GSM - ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்திற்குப் போட்டியாக‌ உள்ளது.

இதுபோன்ற‌ வினா விடைகள்