செல்ஃபி என்றால் என்ன‌| Objective GK

English

Tamil செல்ஃபி என்றால் என்ன‌

தன்னைத் தானே புகைப்படம் பிடித்துக் கொள்வதாகும்

செல்ஃபி (selfie) என்பது 'selfie' எனப்படும் ஆங்கிலச் சொல்லாகும்.

செல்ஃபி என்பதன் பொருளாவது " ஒருவர், டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா வசதிகொண்ட‌ கைபேசி (மொபைல் ஃபோண்) மூலமாக‌ தன்னைத் தானே புகைப்படம் பிடித்துக் கொள்வதாகும். செல்பி க்கள் சமூக‌ வலைத்தலங்களான‌ ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள்+, இன்ஸ்ட்டாகிராம், டம்பிள்ளார் ஆகியவற்றில் மிகப் பிரபலமாகவும் சிற்ப்பான‌ வரவேற்பும் பெற்றுள்ளது."

செல்பி எனப்படும் புகைப்படங்கள் 1800களில் இருந்தே உபயோகப்படுத்தப்பட்டது என்றும் கூறலாம். ஆயினும் இச்சொல் பிரபலமடைந்தது சமூக‌ வலைத்தலங்களினால் தான். முன்னதாக‌ 2002ல் முதன் முதலாக‌ செல்பி எனும் சொல் ஒரு ஆஸ்திரேலிய‌ இணையதளத்தில் பதிவானது தெரியவந்துள்ளது. ( The earliest usage of the word selfie has been traced to 2002 when it first appeared in an Australian internet forum : http://en.wikipedia.org/wiki/Selfie)

இதுபோன்ற‌ வினா விடைகள்