English
Largest Indian Delta

Tamil இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா

சுந்தரவன டெல்டா

சுந்தரவன டெல்டா (Sundarbans)

சுந்தரவனம் காடுகள் உலகின் உவர்த்தன்மையுள்ள சதுப்புநில காடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுந்தரவன டெல்டா / காடுகள் வங்காளதேசம் (bangladesh) மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தேசத்தின் (West Bengal) பரப்புக்கு இடைப்பட்ட பகுதியிலும், கங்கை, பிரம்மபுத்ரா, மேக்னா, பத்மா நதிகளில் ( Ganges, Padma, Brahmaputra and Meghna) கரையினை தழுவி அமைந்துள்ளது,

Sundarbans delta is located in the Indian state of West Bengal. Sundarbans Delta is the largest delta in India.

இதுபோன்ற‌ வினா விடைகள்