உதாரணமாக : நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் "வாழ்த்துக்கள்" என்ற வார்த்தையை டைப் செய்யும் போது ஏற்கனவே இவ்வார்த்தையை தட்டச்சு செய்திருந்ததால் கூகுள் தயாராக எடுத்து வைத்துத் தரும்.
எமிலி பேர்லினர் (Emile Berliner) என்பவர் 1887 இல் கிராமபோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்